Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பாதுகாப்பு சேவைகள் பெட்மின்டன் போட்டிகள்

இலங்கை இராணுவத்தின் ஆண் மற்றும் பெண் பெட்மின்டன் வீரர் வீராங்கனைகள் கொழும்பில் 7 இல் அமைந்துள்ள இலங்கை விமானப்படையின் பெட்மின்டன் உள்ளரங்க மைதானத்தில்இடம்பெற்ற10 வது பாதுகாப்பு சேவைகள் பெட்மின்டன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர்.

இப் போட்டிகள் (21) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வயிஷ் அட்மிரால் சிரிமவன் ரணசிங்க அவர்கள் வருகை தந்தார். அவர்களை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர்ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்கள் வரவேற்றார்.

மேலும் இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர சுதசிங்க, இராணுவ பெட்மின்டன்சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் டி.டீ கமகே மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

வெற்றி விபரங்கள் கீழ்வருமாறு

ஆண்கள்

● சம்பியன் இலங்கை இராணுவம்

● இரண்டாவது இடம் இலங்கை கடற்படை

● மூன்றாவது இடம் இலங்கை விமானப்படை

பெண்கள்

● சம்பியன் இலங்கை இராணுவம்

● இரண்டாவது இடம் இலங்கை விமானப்படை

● மூன்றாவது இடம் இலங்கை கடற்படை

35 வயதிற்கு மேலான - தனி - ஆண்கள்

● சம்பியன் போர் வீரன் கே.கே ஹேமந்த (இலங்கை இராணுவம்)

● இரண்டாவது இடம் பதவிநிலை சாஜன் பி.ஆர்.பி பெரேரா (இலங்கை இராணுவம்)

40 வயதிற்கு மேலான - தனி - ஆண்கள்

● சம்பியன் மேஜர் எம்.ஏ.டி இந்திக (இலங்கை இராணுவம்)

● இரண்டாவது இடம் லெப்டினன்ட் கேர்ணல் எஸ்.எச்.பி.டீ திலகரத்ன (இலங்கை இராணுவம்)

50 வயதிற்கு மேலான - தனி - ஆண்கள்

● சம்பியன் கேர்ணல் பி.எஸ் திலகரத்ன (இலங்கை இராணுவம்)

● இரண்டாவது இடம் ரியர் அத்மிரால் எஸ்.ஏ வீரசிங்க (இலங்கை கடற்படை)

திறந்த - தனி - பெண்கள்

● சம்பியன் மகளீர் படையாளி கே.டீ.ஏ.சி.என். நந்தசிரி (இலங்கை இராணுவம்)

● இரண்டாவது இடம் மகளீர் படையாளி வயி.எஸ் வெதமுல்ல (இலங்கை இராணுவம்)

திறந்த - இருவர் - பெண்கள்

● சம்பியன் மகளீர் படையாளி கே.டீ.ஏ.சி.என். நந்தசிரி மற்றும் மகளீர் படையாளி வயி.எஸ் வெதமுல்ல (இலங்கை இராணுவம்)

● இரண்டாவது இடம் மகளீர் படையாளி எம்.எச்.எம்.பி.வி குமாரி மற்றும் மகளீர் படையாளி கே.டீ.பீ.வயி டீ சில்வா (இலங்கை இராணுவம்)

50 வயதிற்கு மேலான - இருவர் - ஆண்கள்

● சம்பியன் லெப்டினன்ட் கேர்ணல் .எஸ்.எச்.பி.டீ திலகரத்ன மற்றும் செபர் ஏ.எல்.சி.ஏ டீ சில்வா (இலங்கை இராணுவம்)

50 வயதிற்கு மேலான - தனி - ஆண்கள்

● சம்பியன் கேர்ணல் பி.எஸ் திலகரத்ன (இலங்கை இராணுவம்)

● இரண்டாவது இடம் ரியர் அத்மிரால் எஸ்.ஏ வீரசிங்க (இலங்கை இராணுவம்)

● இரண்டாவது இடம் கேர்ணல் ஏ.எச்.எல்.ஜி அமரபால மற்றும் லெப்டின ன்ட் கேர்ணல் ஈ.எம்.எம்.எஸ் பெர்ணாண்டோ (இலங்கை இராணுவம்)

40 வயதிற்கு மேலான - இருவர் - ஆண்கள்

● சம்பியன் லெப்டினன்ட் கேர்ணல் .எஸ்.எச்.பி.டீ திலகரத்ன மற்றும் செபர் ஏ.எல்.சி.ஏ டீ சில்வா (இலங்கை இராணுவம்)

● இரண்டாவது இடம் கேர்ணல் ஏ.எச்.எல்.ஜி அமரபால மற்றும் லெப்டின ன்ட் கேர்ணல் ஈ.எம்.எம்.எஸ் பெர்ணாண்டோ (இலங்கை இராணுவம்)

50 வயதிற்கு மேலான - இருவர் - ஆண்கள்

● சம்பியன் பிரிகேடியர் டீ.டி கமகே மற்றும் கேர்ணல் பி.எஸ் திலகரத்ன (இலங்கை இராணுவம்)

● இரண்டாவது இடம் கேர்ணல் ஜே.சி.சி.பி ஜயசிங்க மற்றும் லெப்டின ன்ட் கேர்ணல் ஆர்.எம்.எச் ஜயதிஸ்ஸ (இலங்கை இராணுவம்)

திறந்த - தனி - ஆண்கள்

● சம்பியன் போர் வீரன் டி.எச்.ஆர்.பி குமார (இலங்கை இராணுவம்)

● இரண்டாவது இடம் போர் வீரன் பி.டப்ள்யூ.ஓ மதுசங்க (இலங்கை இராணுவம்)

50 வயதிற்கு மேலான - இருவர் - ஆண்கள்

● சம்பியன் கொமடோர் டி.என்.ஏ ரத்னாயக மற்றும் லெப்டினன்ட் கொமடோர் கே.கே.ஆர் ரத்னாயக (இலங்கை கடற்படை)

● இரண்டாவது இடம் மேஜர் எச். சந்தன மற்றும் போர் வீரன் கே.கே ஹேமந்த (இலங்கை இராணுவம்)

திறந்த - இருவர் - ஆண்கள்

● சம்பியன் போர் வீரன் ஏ செனவிரத்ன மற்றும் போர் வீரன் எஸ்.லக்ரங்க (இலங்கை இராணுவம்)

● இரண்டாவது இடம் போர் வீரன் வயி வீரசூரிய மற்றும் ஆர் பத்மகுமார (இலங்கை இராணுவம்)

Running sneakers | FASHION NEWS