20th January 2020 15:22:28 Hours
பூநகிரி நலன்கட்டி விக்னேஸ்வரன் தமிழ் கலவன் பாடசாலை அதிபரின் வேண்டுகோளை முன்னிட்டு படையினரால் பாடசாலை வளாகத்தில் இம் மாதம் (15) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மங்கள விஜயசுந்தர அவர்களது வழிக்காட்டலின் கீழ் 661 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சாந்த ஹேவகே அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிரமதான பணிகளில் 24 ஆவது விஜயபாகு காலாட் படையணி படையினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers Store | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ