Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th March 2019 16:02:10 Hours

பாகிஸ்தான் இராணுவ வைத்திய படையணி காலிக்கு வருகை

பாகிஸ்தான் இராணுவ வைத்திய படையணியைச் சேர்ந்த அதிகாரிகள் இலங்கைக்கான சுற்றுலா பயணத்தின் நிமித்தம் காலியில் உள்ள இலங்கை இராணுவ வைத்திய கல்லூரிக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

இவர்களை 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன மற்றும் 581 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர்சந்தன ரணவீர அவர்கள் வரவேற்றார்கள்.

பாகிஸ்தான இராணுவ வைத்திய படையணியைச் சேர்ந்த உயரதிகாரிகளானஅறுவை சிகிச்சை நிபுணர் மேஜர் ஜெனரல்சையட் அம்மார் ராசா, பிரிகேடியர் ஷாஜியா சாவர் போன்ற அதிகாரிகள் வருகை தந்தனர்.

இவர்கள் 14 ஆவது கெமுனு காலாட்படை முகாமில் தங்கி இளைப்பாறிய பின்னர், அம்பலாங்கொடைக்கு தங்களது சுற்றுலாவை மேற்கொண்டனர். bridge media | adidas Yeezy Boost 700 , Ietp