Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st January 2019 20:34:32 Hours

பாகிஸ்தானின் இராணுவ நிருவாக கல்லூரியின் தளபதி இலங்கை இராணுவ பதவி நிலைப் பிரதானியைச் சந்திப்பு

ஒரு வார கால நிமித்தம் இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தானின் இராணுவ நிருவாக கல்லூரியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நடீம் இக்பால் இலங்கை இராணுவ பதவி நிலைப் பிரதானியை இராணுவத் தளபதிக்கு பதிளாக இன்று 21 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பில் பிரிகேடியர் நடீம் இக்பால் அவர்களினால் இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்றுப் பிணைப்பு மற்றும் இருதரப்பு உறவூகள் பற்றி நினைவூ படுத்தப்பட்டன. மேலும் மேஜர் ஜெனரல் சில்வா இலங்கை இராணுவ பயிற்சிக்காக பாக்கிஸ்தான் இராணுவம் தொடர்ச்சியாக வழங்கிய உதவி மற்றும் ஒத்துழைப்புக்காக நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும் இச் சந்திப்பில் இராணவ பயிற்சி பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருண வன்னியராச்சி ஸ்டாப் அதிகாரி மேஜர் சபாஷ் ஜாவிட் இலங்கைக்கான பாகிஸ்தானின்; உயர்ஸ்தாணிக பாதுகாப்பு ஆலோசகர் கேனல் சஜாட் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்மாதம் 22 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள இராணுவ நிருவாக கல்லூரியினை பார்வையிட்டு பயிற்சி தொகுதிகள் மற்றும் விளக்கவூரை வழங்கப்படுவதற்கு முன்பாக அங்குள்ள இராணுவj; தளபதி பிரிகேடியர் டீபால் வன்னியராச்சியூடன் கலந்துரையாடலொன்றையூம் மேற்கொள்ளவூள்ளார்.

அதன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தானின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி நிருவாக கோர்ஸ் இல.5 மாணவ அதிகாரிகளுக்கு உத்தயோக பூர்வ உரையினை நிகழ்த்துவார்.

மேலும் இவ் விஜயமானது இராணுவத் தளபதியினால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. Sport media | adidas Campus 80s South Park Towelie - GZ9177