Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th May 2020 23:34:00 Hours

பழைய ஆனந்த பௌத்த சங்கத்தினால் 2தொண்) எஸ்எல்ஏஜிஎஸ்சி இற்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

ஆயுதப்படைகளின் வகிபாகத்தினை பாராட்டும் முகமாக,கொழும்பில் உள்ள பழைய ஆனந்த பௌத்த சங்கத்தினால் தனிநபர் சுகாதார பாதுகாப்பு உபகரணங்களானது, வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி பனாகொடையிலுள்ள 2ஆவது இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.

பழைய ஆனந்த பௌத்த சங்கத்தின் தவிசாளர், விஷேட வைத்திய நிபுணர் அத்துல களுஆராச்சி மற்று நிறைவேற்றுக் குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் இணைந்து 20 பிபிஈ சீருடைகள்,30 முக கண்ணாடி கவசங்கள்,500 முகக்கவசங்கள், 10 கண் பாதுகாப்பு உபகரணங்கள்,18 கிருமி தொற்று நீக்கி போத்தல்கள் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை பனாகொடையிலுள்ள 2ஆவது இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டின்ன் கேணல் சி.எஸ் டெமினி அவர்களிடம் வழங்கினர். Asics footwear | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth