22nd April 2019 12:42:34 Hours
அன்மையில் பலாலி விமான நிலையத்துக்கு விஜயத்தை மேற் கொண்ட 60 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மனிதபிமானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நிமித்தம் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் பல வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
அதன்படி, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுக்கோளிற்கமைய யாழ் புத்தூர் சோமஸ்கந்த வித்தியாலயத்தின் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பலாலி விமான நிலையத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்குள்ள யுத்த விமானத்தை பார்வையிட்டனர். மேலும் படையினரால் வருகை தந்த இவர்களுக்கு விருந்துபசாரமும் வழங்கப்பட்டன. affiliate tracking url | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp