Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st January 2020 12:30:22 Hours

பயிற்றுவிப்பாளர்களுக்கான உளநல ஆலோசனைப் பயிற்சிகள்

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் உளநல மற்றும் சுகாதார மருத்துவ சேவைகள் பணிப்பகத்தின் மற்றும் அபாயகர போதை வஸ்து தடுப்பு பிரிவு அத்துடன் மது மற்றும் போதை வஸ்து தகவல் நிலையம் போன்றவற்றின் ஒருங்கிணை;ப்போடு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையத்தை அண்மித்த பிரதேசங்களில் காணப்படும் அனைத்து படைப் பிரிவுகளில் உள்ள அதிகாரிகளை உள்ளடக்கி இடம் பெற்றது.

இப் பயிற்சிகளுக்கான நோக்கமானது அதிகாரிகளுக்கு உளநலம் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் படையினர்களுக்கு இவ் அதிகாரிகளால் உளநலத்தை பேணக்கூடிய சிறந்த நேரான சிந்தனையை உருவாக்குதல் ஆகும். மேலும் இப் பயிற்சிகள் ஜனவரி 22 முதல் 23ஆம் திகதி வரை வன்னி மற்றும் முல்லைத் தீவ பாதுகர்பபு படைத் தலைமையகங்களில் காணப்படும் அதிகாரிகளை உள்ளடக்கி இடம் பெற்றது. Nike Sneakers | Nike Air Max 270