18th June 2021 15:12:50 Hours
தற்போது அமுலிலிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை (21 ஜுன்) அன்று 4.00 மணிக்கு நீக்கப்படவுள்ளதுடன், புதன்கிழமை (23 ஜுன்) 10.00 மணியிலிருந்து (25 ஜூன்) 4.00 மணி வரையில் அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் காலத்திலும் சுகாதார படிமுறைகளை முறையாக பின்பற்றுவது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு வழங்கும் ஒத்துழைப்பாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வீடியோ பதிவு வருமாறு: