Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th February 2020 17:15:20 Hours

பதவியுயர்வு பெற்ற மூத்த அதிகாரிக்கு தலைமையகத்தில் கௌரவ மரியாதை

53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் H.H.A.S.P.K சேனாரத்ன அவர்கள் இராணுவத்தில் உயர் பதவியான மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயரத்தப்பட்டதன் நிமித்தம் 53 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இம் மாதம் (6) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் படைத் தளபதியினால் படைத் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike shoes | Nike Shoes