04th March 2019 15:49:36 Hours
படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக ‘ரணவிரு கொடி’ தின ஆரம்ப நிகழ்வு (5) ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு கொடிகளை அணிவித்து ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டு வைத்தது.
அதே சமயம் ஜனாதிபதியினால் 2019 ம் ஆண்டு 'ரணவீர நினைவுத் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையின் போது, மண்ணில் இருந்து எல்.டி.டி.ஈ பயங்கரவாதத்தை ஒழித்து ஒரு தசாப்த காலம் முடிவடைந்ததை உறுதிப்படுத்தினார்.
இந்த கொடி தின வாரம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜே.ஜே.பி.எஸ்.டி லியனகே, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி அவர்களினால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான மதிப்புக்குரிய விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் மதிப்புக்குரிய மஹிந்த அமரவீர, மாகாண ஆளுனர்கள் முப்படைத் தளபதிகளுக்கு இந்த ரணவிரு கொடிகள் அணிவிக்கப்பட்டன.
படம் கைப்பற்றல் : ஜனாதிபதி ஊடகம் Nike shoes | GOLF NIKE SHOES