Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2022 15:59:10 Hours

படையினர் மன்னார் வைத்தியசாலை வாட் புனரமைக்கும் பணிகளில்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 54 வது படைப் பிரிவின் தலைமையகத்தின் படையினர் மன்னார் மாவட்ட வைத்தியசாலை இலக்கம் 11 வாட்டை புனரமைத்துள்ளனர்.

இராணுவ முன்முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்த பிரதேச அனுசரனையாளர்களால் சீரமைப்புக்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

புனரமைக்கப்பட்ட வார்டை 54 வது படைப் பிரிவின் தளபதி 2022 செப்டம்பர் 29 ஆம் திகதி மருத்துவமனை அதிகாரிகளிடம் கையளித்தார்.