Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2020 13:28:26 Hours

படையினர் நாடு முழுவதும் வெள்ள நிவாரணப் மீட்பு பணிகளில்

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் பிரதான ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் நாட்டின் சில தாழ்வு பிரதேசங்களில் வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்னர்.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் பிரதான ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் நாட்டின் சில தாழ்வு பிரதேசங்களில் வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தலைமை11 ஆவது படைப்பிரிவின் 112 ஆவது படையின் 03 வது இலங்கை சிங்க படையினர் செவ்வாய்க்கிழமை (19) நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவின் சில பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவினர்.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் பிரதான ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் நாட்டின் சில தாழ்வு பிரதேசங்களில் வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தலைமைஇக் குடும்பத்தில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் அரச அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பான பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் பிரதான ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் நாட்டின் சில தாழ்வு பிரதேசங்களில் வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தலைமைமத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 ஆவது படைப்பிரிவின் 613 ஆவது படையணியின் 03 வது இலங்கை சிங்க படையினர் புதன்கிழமை (20) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை பகுது கிராமங்களுக்கு பல வழிகளில் அவசர உதவிகளை வழங்கினர்.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் பிரதான ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் நாட்டின் சில தாழ்வு பிரதேசங்களில் வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தலைமைபாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து படையினர் முறிந்த மரக் கிளைகளை அகற்றி, சேதமடைந்த வீட்டுக் கூரைகளை சரிசெய்தும் சரிந்த மண் மேடுகளை அகற்றியும் பலத்த மழை, புயல்கள் மற்றும் வெள்ள நீரினால் நிர்கதியானவர்களை அவர்களின் உறவினர்களின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். இடர் முகாமைத்தவ நிலைய உத்தியோகத்தினருடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் பிரதான ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் நாட்டின் சில தாழ்வு பிரதேசங்களில் வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தலைமைமத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா 11 ஆவது படைப்பிரவின் தளபதி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார மற்றும் 111 ஆவது படைத் தளபதி ஆகியோர் 03 வது இலங்கை சிங்க படையின் கட்டளை அதிகாரியுடன் இணைந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் பிரதான ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் நாட்டின் சில தாழ்வு பிரதேசங்களில் வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தலைமைமேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 ஆவது படைப்பிரிவின் கட்டளைக்மைவாக மாத்தறை 611 ஆவது படையணியின் 08 வது இலங்கை சிங்க படையினர் சனிக்கிழமை மாலை (16), கேகாலை பிரதேசத்தில் வீட்டின் மீது மண்மேடு இடிந்து விழுந்ததில் புதையுண்ட பெண்ணை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் பிரதான ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் நாட்டின் சில தாழ்வு பிரதேசங்களில் வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தலைமை படையினர் காணமல் போன பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் பிற பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்தனர்.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் பிரதான ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் நாட்டின் சில தாழ்வு பிரதேசங்களில் வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தலைமைஅதேவேளை மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 ஆவது படைப்பிரிவின் கட்டளைக்மைவாக மாத்தறை 613 ஆவது படையணியின் 20 வது இலங்கை சிங்க படையினர் ஞாயிற்றுக்கிழமை (17) வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பிரதான பாதைகளின் மீட்பு பணிகளுக்கு உதவினர்.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் பிரதான ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் நாட்டின் சில தாழ்வு பிரதேசங்களில் வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தலைமை 613 ஆவது படையணி தளபதியின் மேற்பார்வையில் காலி மாவட்டத்தில் எல்பிட்டியவில் சேதமடைந்த 34 வீடுகள் திருத்துவதற்கு படையினர் ஒத்துழைப்பு வழங்கினர்.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால நிலையினால் பிரதான ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் நாட்டின் சில தாழ்வு பிரதேசங்களில் வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தலைமை மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 61 ஆவது படைப்பிரிவின் தளபதி ஆகியோர் நிவாரண திட்டங்களை 20வது சிங்க படையணியின் கட்டளை அதிகாரியின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டன. Running Sneakers | adidas Yeezy Boost 350