04th February 2020 09:30:15 Hours
இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் 14 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இராணுவத்தினருக்கு ‘சிறந்த்தோர் குடும்ப வாழ்வு’ தொடர்பான செயலமர்வு இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றன.
இந்த செயலமர்வில் இராணுவ உளவியல் பணியகத்தில் கடமையாற்றும் தேசிய சிப்பாய் படையணியைச் சேர்ந்த லெப்டின ன்ட் கேர்ணல் B.G.S சமந்தி அவர்கள் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு விரிவுரைகளை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் latest Nike Sneakers | Women's Designer Sneakers - Luxury Shopping