Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th May 2020 13:10:01 Hours

படையினர்களுக்கான ஊக்கிவிப்பு திட்டங்கள்

தனிமைப்படுத்தல் மையங்களில் சேவையாற்றும் படையினரின் உளவியல் நல்வாழ்வையும் மனநிலையையும் ஊக்குவிக்கும் நோக்கில், உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தினால் வெள்ளிக்கிழமை 8 ஆம் திகதி பனாகொடை, கடுவ ,பொருப்பன்ன மற்றும் கட்டுநாயக்க ஆகிய இடங்களில் ஊக்கிவிப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, இளைஞர் படையணி வத்தலையில் வென் தியசன்புர விமல தேரர், இலங்கை அமைதி ஒத்துழைப்பு செயல்பாட்டு நிறுவனத்தில் கேணல் டொக்டர் மோனரகல மற்றும் அவரின் குழுவினர், ரோலக்ஸ் கட்டிடம்-வத்தலையில் லெப்டினன் கேணல் பி.ஜி.எஸ் சமந்தி , கட்டுநாயக்கவில் உள்ள இளைஞர் படையில் மேஜர் டி.ஜிஜிகே அல்விஸ்ஸின் ஆகியோரினால் அமர்வுகள் நடாத்தப்பட்டன. Best Sneakers | adidas NMD Human Race