24th November 2021 14:54:20 Hours
சுகாதார அதிகாரிகள் எச்சரித்ததை அடுத்து யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழிகாட்டுதலின்படி 51 வது படைப்பிரிவின் படையினர் செல்வபுரம் மற்றும் கோப்பாய் கிராமங்களில் தொடர் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றமையல் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை (23) ஈடுப்பட்டனர்.
கிராம வாசிகளின் வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினருடன் 25 மேற்பட்ட கிராம வாசிகள் இத்திட்டதில் கலந்துக்கொண்டனர் 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதத்தின் படைப்பிரிவின் சிவில் விவகாரப் பிரிவினரால் ஒருங்கிணைக்கப்பட்டது.