Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st October 2017 14:02:08 Hours

படையினருக்கான உளநல தியானப் பயிற்சிகள்

இராணுவத் தலைமையகத்தின் உளவியல் நடவடிக்கைகள் பணியகத்தின் தலைமையில் மீண்டுமோர் தியானப் பயிற்ச்சிகள் கடந்த வெள்ளிக் கிழமை (27) கந்துபோதை , சியநே சர்வதேச விபாசன தியான நிலையத்தில் இடம் பெற்றது.

இராணுவ வீரர்களின் உளநலனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற இத்தியான நிகழ்வானது தியசென்புர விமல தேரர் அவர்களின் தியானப் பயிற்சிகளோடு மாலை வேளை வரை இம் மையத்தில் இடம் பெற்றது.

இத் தியானப் பயிற்ச்சிகளில் இராணுவத்தின் 3அதிகாரிகள் மற்றும் 82 இராணுவப் படையினர் மற்றும் கடற் படையின் ஒர் அதிகாரி மற்றும் 20 கடற் படையினர் போன்றௌர் கலந்து பயன்பெற்றனர்.

latest Nike Sneakers | GOLF NIKE SHOES