Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th November 2019 13:22:27 Hours

படையினரின் பங்களிப்புடன் விஹாரையில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் வெலிகந்தையிலுள்ள ஶ்ரீ வலுகாராம விஹாரையில் 23ஆம் திகதி சனிக் கிழமை சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், விஹாரையின் தேரரின் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இச் சிரமதான நிகழ்வில் 200 படை வீரர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், மற்றும் வெலிகந்த பொலிஸ் நிலையத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Running sports | Nike Air Max 270