Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2020 12:35:06 Hours

படையினரின் உதவியுடன் சிறுவர் விடுதிக்கு பகல் உணவு வழங்கி வைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 57, 574 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் டொன் பொஷ்கோ சிறுவர் விடுதியிலுள்ள சிறார்களுக்கு இம் மாதம் (11) ஆம் திகதி பகல் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் B.P.S டி சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் விடுதியிலுள்ள 55 சிறார்களுக்கு இந்த பகல் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 574 ஆவது படைத் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ