Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th July 2020 13:28:25 Hours

படையினரால் டெங்கு ஒழிப்பு பணிகள்

class='textalign'>தெவனபிட்டி றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை வளாகத்தினுள் 19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினர், பாடசாலை ஆசிரியர் மற்றும்

இந்த சிரமதான பணிகள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களது வழிக்காட்டலின் கீழ் 651 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் இடம்பெற்றன. class='textalign'>மேலும் இந்த பணிகளில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சுயட்சையாக பங்கேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth