03rd July 2020 20:30:23 Hours
19 ஆவது இலங்கை இராணுவ இலேசாயுத கலாட் படை படையணியினரால் இம் மாதம் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நொச்சியாகம முஸ்லிம் பாடசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப் பணிகள் 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டார அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியின் மேற் பார்வையில் கீழ் இடம்பெற்றன. Sports Shoes | Patike