Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2019 20:28:15 Hours

படையினரால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி படையினரால் அமைதிபுரம் வேளாங்கன்ணி ரோமன் கத்தோலிக்க கிறித்தவ ஆலய வளாகத்தில்சிரமதான பணிகள் இவ் ஆலய போதகரின் வேண்டுகோளிற்கிணங்க கடந்த (28)ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 652 ஆவது படைப் பிரிவின் 7 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் 32 படையினரின் பங்களிப்புடன் இவ்ஆலயவளாகம் சுத்தம் செய்யப்பட்டு இவ் வளாகத்தில் காணப்பட்ட கடதாசிபொலிதீன்போன்ற குப்பைக் கூலங்கள் அகற்றப்பட்டன.

இச் சிரமதான பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின் ஆசிர்வாதத்துடன் 65 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களின் வழிக்காட்லின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. bridgemedia | シューズ