Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th August 2020 12:46:06 Hours

படையினரால் சிரமதான பணிகள்

65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 652 ஆவது படைப் தலைமையகதின் கட்டளைத் தளபதி அவர்களின் மேற்பார்வையின் 7 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் அக்கராயங்குளம் பிரதேசத்தின் உள்ள டிரம்பட் சவுன்ட் மினிஸ்ட்ரீஸ் தேவாலய வளாகத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப் பணிகளில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டன. Nike Sneakers Store | Women's Nike Superrep