Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2019 12:28:24 Hours

படையினரால் குளக்கட்டு அடைப்பு பணிகள்

கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள மரதங்குளத்தின் குளக்கசிவுகளின் அடைப்பு பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினரின் பங்களிப்புடன் கடந்த நவம்பர் மாதம் (30) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த குளத்தில் ஏற்பட்ட நீர் கசிவுகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் பரிந்துரைப்பின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மூன்று இராணுவ அதிகாரிகள் மற்றும் 50 படையினர் இந்த பணிகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Nike sneakers | Womens Shoes Footwear & Shoes Online