Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2021 06:11:44 Hours

படையினரால் குடிநீர் கிணறு சுத்திகரிக்கும் பணி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் 641 வது பிரிகேட்டின் 14 வது இலங்கை சிங்க படையினர் ஒட்டுசுட்டான் மண்னாங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் குடிநீர் கிணற்றை வியாழக்கிழமை (06) பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க சுத்தம் செய்யப்பட்டன.

சருகுகளால் மூடிக்கிடந்த குடிநீர் கிணற்றை சுத்தம் செய்யும் பணிகளுக்காக பாடசாலை சமூகம் இராணுவத்தினரின் உதவியை கோரியிருந்ததுடன், கிணற்றை சுத்தம் செய்தமையால் மாணவர்களுக்கு தூய்மையான குடிநீரை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

14 வது இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். Running Sneakers | Women's Designer Sneakers - Luxury Shopping