Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th April 2019 23:38:09 Hours

படையினரால் கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் கோவில் வழிபாட்டு பூஜையும் அன்னதான நிகழ்வும்

கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்திருக்கும் கனகாம்பிகை அம்மன் கோவிலின் வருடாந்த நிகழ்வை முன்னிட்டு (19) ஆம் திகதி வெள்ளிக் கிழமை படையினரால் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன.

அதற்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்தானமும் குடி பாணமும் வழங்கப்பட்டன.

இந்த ஏற்பாடுகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் ஆலோசனைக்மைய படையினரால் பூஜையில் கலந்து கொண்ட இந்து பக்தர்களுக்கு அன்தானம் வழங்கப்பட்டன.

இப் பூஜையில் 1000 க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டன. latest jordan Sneakers | Nike