Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2019 10:30:00 Hours

படையினரால் கடின பூஜா பௌத்த வழிபாடுகள் யாழ் ஸ்ரீ நாக விகாரையில் முன்னெடுப்பு

வருடாந்தம் நிகழ்த்தப்படும் யாழ் ஸ்ரீ நாக விகாரையின் கடின பூஜா பௌத்த வழிபாடுகளின் ஒர் அங்கமான கடின சீவர பூஜை நிகழ்வானது 9முதல் 10 திகதிகளில் நவம்பர் மாதம் விகாரதிகாரி சாஸ்ரபதி தேரர் மீகஹாஜந்துரேசிறிவிமல தேரர் அவர்களின் வழிகாட்டலின் கீழ்(இலவச உணவு வழங்கல்) 2000மேற்பட்ட யாழ் வாசிகளுக்கு வழங்கப்பட்டது.

இவ் வருடாந்த நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் 51ஆவது படைத் தலைமையகத்தால் இந் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் மேலும் சில நன்கொடையாளர்களால் இக் கடின பூஜை நிகழ்விற்கான நன்கொடை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடின சீவரய இவ் விகாரை வளாகத்தை சுற்றி இடப்பட்டது.

மேலும் தர்ம போதனைகள் மற்றம் கடின சீவர பூஜைக்கான பொருட்கள் அனைத்தும் 512ஆவது படைப் பிரிவால் மகா சங்கத்தினருக்கு வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்கும் நிகழ்வானது (காலை முதல் மாலை வரை) வழங்கப்பட்டதுடன் அட்டபிரிகர போன்றன இதன் போது வழங்கப்பட்டன. மேலும் 2000;ற்கும் மேற்பட்ட மக்கள் 513மற்றும் 5ஆவது இலங்கை இராணுவ சேவைப் படையணியால் ஞாயி;ற்றுக் கிழமை(10) வழங்கப்பட்ட அமுது வழங்கல் நிகழ்வில் பங்கேற்றனர். இதன் இரண்டாம் கட்ட பிங்கம வழிபாடுகள் மதியம் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி 51ஆவது மற்றும் 55ஆவது படைத் தலைமையக தளபதிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக உயர் அதிகாரிகள் படையினர் விமானப் படை அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் உயர் அரச உயர் அதிகாரிகள் பொன்றோர் இதன் போது கலந்து கொண்டனர். Sportswear free shipping | jordan Release Dates