13th February 2020 10:10:46 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவு தலைமையகத்தின் கீழ் உள்ள 111ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 2 ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த படையினரால், உடுவெல பிரதேச செயலகத்திற்குற்பட்ட ஹந்தான மலை உச்சிக் காட்டு பகுதியில் ஏற்பட்ட தீயானது இம் மாதம் 10 ஆம் திகதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய 111 ஆவது பாதுகாப்பு படை கட்டளைத் தளபதியவர்களின் ஒருங்கிணைப்போடு, தீயானது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஒரு அதிகாரி மற்றும் 12 படையினர் இப் பணிகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். trace affiliate link | Air Jordan