Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th January 2020 09:37:16 Hours

படையினரது ஒத்துழைப்புடன் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவிகள்

பதவிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாலயவெவ பள்ளியில் கல்வி கற்கும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலணிகள் படையினரது ஒத்துழைப்புடன் இம் மாதம் (4) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

தரம் 1- 10 ஆம் வரை கல்வி கற்கும் 107 மாணவர்களுக்கு 621 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் 17 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் இந்த காலணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நன்கொடையாளர்களான திரு சமனல் ராஜபக்‌ஷ மற்றும் அவரது தாயாரான திருமதி பிரேம திசாநாயக அவர்களது நிதி அனுசரனையுடன் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 621 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, பதவிய கல்வி வலைய பணிப்பாளர், 17 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை தளபதி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Sport media | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf