Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையனிகளுக்கு இடையிலான இறுதி ஸ்குவாஷ் போட்டிகள்

இராணுவ படையணிகளுக்கு இடையிலான ஸ்குவாஷ் இறுதி சுற்றுப் போட்டிகள் பனாகொட இராணுவ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டிகள் ஆண்இ பெண் அணிகளுக்கு இடையில் 13 படையணிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் பீ.எச்.எம்.ஏ விஜேசிங்க அவர்கள் வருகை தந்தார்.

இப்போட்டியில் சம்பியன்களாக இலங்கை மின்சார பொறிமுறை படையணியும் இரண்டாவது வெற்றியை கஜபா படையணி பெற்றுக் கொண்டது.

இப் போட்டியில் பங்கு பற்றி வெற்றிகளை பெற்றுக் கொண்ட வீரர் வீராங்கனைகளது பெயர்கள் கீழ் வருமாறு

ஆண்களது விபரம்

1 ஆவது இடம் - சாதாரண போர் வீரர் ஆர்எம்எஸ்எல் கே ஏகநாயக 17 இதேபாப

2 ஆவது இடம் - லான்ஸ் கோப்ரல் ஓஎம்டப்ள்யூஐ சதுரங்க 21 இஇகாப

3 ஆவது இடம் - கோப்ரல் கேஜி பிரபாத் 4 இஇகாப

பெண்களது விபரம்

1 ஆவது இடம் - பயிலிலவல் படையாளி எச்ஆர்கேயூ பண்டார இஇமப

2 ஆவது இடம் - சாதாரண படையாளி எஸ்ஏஎஸ் சமந்தி இஇமப

3 ஆவது இடம் - சாதாரண படையாளி டப்ள்யூஜிஎஸ் செவ்வந்தி இஇமப

அதிகாரிகளது விபரங்கள்

1 ஆவது இடம் லெப்டினன்ட் கேர்ணல் எஸ்எச்பிடீ திலகரத்ன இசிஅ

2 ஆவது இடம் மேஜர் ஜெனரல் தம்மத் பெர்ணாந்து

Sportswear Design | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!