Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையணிகளுக்கு இடையிலான ஹொல்ப் சம்பியன் போட்டிகள்

இராணுவ படையணிகளுக்கு இடையிலான 2019 ஆம் ஆண்டிற்கான ஹொல்ப் சம்பியன் போட்டிகள் தியதலாவையில் அமைந்துள்ள இராணுவ ஹொல்ப் விளையாட்டு மைதானத்தில் இம் மாதம் 19 ஆம் திகதி இடம் பெற்றது.

இப்போட்டிகளில் இலங்கை இராணுவத்தை சேர்ந்த சிங்க படையணி சம்பியனாக வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. மேலும் இலேசாயுத காலாட் படையணி இரண்டாவது இடத்தையும் கஜபா படையணி மற்றும் 3 ஆவது (தொண்டர்) இராணுவ மகளிர் படையணியும் வெற்றிகளை பெற்றுக்கொண்டன.

பிரதி பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும். Sport media | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals