Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படைத் தலைமையகங்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் விஜயபாகு படையணி வெற்றி

படைத் தலைமையகங்கள் மற்றும் படையணிகளுக்கு இடையிலான லீக் கிரிக்கட் போட்டிகள் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களது வழிக்காட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

இப் போட்டியானது இம் மாதம் (13) ஆம் திகதி ஆரம்பமாகி இம் மாதம் (16) ஆம் திகதி நிறைவடைந்தது. இந்த போட்டியில் இறுதிச் சுற்றில் 6 ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 6 ஆவது படைக்கலச் சிறப்பணிக்கு இடையில் போட்டிகள் இடம்பெற்ற இடையில் 6 ஆவது விஜயபாகு காலாட் படையணி திறமையாக விளையாடி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்கள் வருகை தந்து வெற்றியீட்டிய விளையாட்டு வீர ர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி வைத்து கௌரவித்தார். இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

இந்த போட்டியில் திறமையை வெளிக்காட்டிய விளையாட்டு வீரர்களின் விபரங்கள் கீழ்வருமாறு

போட்டியின் நாயகனாக – 6 ஆவது படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த கோப்ரல் எம்.ஏ.எம். டப்ள்யூ ரணசிங்க – 6 இபசி

ஆட்ட நாயகனாக - சாதாரன போர் வீரன் எஸ்.பி.எஸ். பிரியதர்ஷன - 6 விகாப

சிறந்த பந்து வீச்சாளர் - லான்ஸ் கோப்ரல் பீ. ஜி. என். பி சந்தருவன் - 6 விகாப

சிறந்த துடுப்பாட்ட வீரன் - சாதாரன போர் வீரன் எஸ்.பி.எஸ். பிரியதர்ஷனா - 6 விகாப

சிறந்த களப்பாட்ட வீரர் – ஆணைச்சீட்டு அதிகாரி 1 டபிள்யூ. ஏ. சி. சமரசிங்க - 6 விகாப Running sport media | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf