Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படகோட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவத்தினர் வெற்றி

2020 ஆம் ஆண்டிற்கான தேசிய படகோட்ட மற்றும் கயாகிங் சம்பியன்ஷிப் போட்டியானது அன்மையில் தியவன்ன ஓயாவில் முப்படையை சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் பிரபல்யமான பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் ஆகியவற்றின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

(ஆண்கள்), (மகளிர்) திறந்த போட்டிகளில் மற்றும் 23 வயதின் கீழான ஆண்கள் பிரிவுகள் உள்ளிட்ட போட்டிகளில் இராணுவ வீர் வீராங்கனைகள் பங்கு பற்றி சம்பியன்சிப்பினை சுவிகரித்துக்கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய படகோட்ட மற்றும் கயாகிங் குழுவின் செயலாளர் அட்மிரல் ஓய்வுபெற்ற அதிகாரி அஜித் சமரசிங்க அவர்கள் கலந்துகொண்டார்.

இப் போட்டியில் இராணுவத்தினர் 30 தங்கப் பதகங்கள், 13 வெள்ளிப் பதகங்கள் மற்றும் 04 வெண்கலப் பதக்கங்களை சுவிகரித்துக்கொண்டனர். Best Authentic Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp