31st August 2021 06:20:04 Hours
கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (30) மாலை 'தெரன ' 24x7 'கெட் ரியல்' தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை தெரிவித்தார் .
இந்த நிகழ்வில் கொவிட் -19 தடுப்பு முன்னோக்குகள், தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், தற்போதைய நிலை, மக்களின் சமூகப் பொறுப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய எண்ணிக்கை மற்றும் நாட்டின் பொதுவான நிலை தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வின் முழுமையான காணொளி பதிவு கீழே பதிவிடப்பட்டுள்ளது