Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

நீச்சல் போட்டிகளில் இராணுவ நீச்சல் குழுவினர் வெற்றி

2020ஆம் ஆண்டிற்கான 10ஆம் தடiவாயக இடம் பெறும் 5 கிமீ திறந்த நீச்சல் போட்டிகள் காலி முகத்திடலில் ஞாயிற்றுக் கிழமை (19) இடம் பெற்றது.

இப் போட்டிகளில் இராணுவத்தின் 26 ஆண் மற்றும் 6 பெண் வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இவ்வருட போட்டிகளில் 5 இராணுவ நீச்சல் போட்டியாளர்கள் முதல் 10 இடங்களிற்கு தெரிவாகியதுடன் வெற்றிக் குழுவிற்கான வெற்றிகளையும் பெற்றுக் கொண்டனர்.

ஆண்களுக்கான நீச்சல் பிரிவு போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்களுக்கான பெயர் பட்டியல் பின்வருமாறு

இலங்கை மின்சாரவியல் மற்றும் பொறிமுறை படையணியின் சாதாராண படைவீரர் பீ டீ ஷெஹான் - வெள்ளிப் பதக்கம்.

இலங்கை படைக்கலச் சிறப்பணியின் லான்ஸ் கோப்ரல் ஏ எம் ஏ எஸ்; அபேசிங்க – வெண்கலப் பதக்கம். Sportswear free shipping | Air Jordan