Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2024 14:48:38 Hours

நாவற்குழி ஸ்ரீ சமுத்தி சுமன் விகாரையில் கட்டின பூஜை

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதானவின் யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 523 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எஸ்எம்சீஎஎஸ் சமரதுங்க ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில்., நாவற்குழி ஸ்ரீ சமுத்தி சுமன் விகாரையின் கட்டின பூஜை 2024 ஒக்டோபர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

வண. ராஜகிய பண்டித ஆலங்குளமே நாயக்க தேரர் உட்பட பிக்குகள் இப்பூஜைக்கு ஒத்துழைப்பு வழங்கினர்