Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th May 2020 16:20:59 Hours

தொண்டர் படையணி பண்ணைக்கான விதைகளும் தாவரங்களும் 2ம் பொது சேவை படையிடமிருந்து

2ம் ( தொண்டர் ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சிஎஸ் தெமின தனது நியமனத்தை கைவிடுவதற்கு முன்னதாக தொண்டர் படையணியின் பனாகொடை பண்ணைக்கு பொருளாதார பெறுமதி கொண்ட பழமரக் கன்றுகள், மரக்கறி விதைகள் என்பவற்றை செவ்வாய்க்கிழமை 28 ம் திகதி பனாகொடையில் வழங்கி வைத்தார்.

வெளியேறும் உயர் அதிகாரி படையணி படையினருக்கும் ,சிவில் ஊழியர்களுக்குமான ஒருத் தொகை முகக்கவசங்களையும் பரிசளித்தார். Best Sneakers | Nike Shoes