Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

தேசிய விளையாட்டு விழாவில் இராணுவ சைக்கிள் ஓட்டும் வீரர்களுக்கு வெற்றி

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் நெஸ்லே லங்கா நிறுவனம் இணைந்து நடத்திய 46 வது தேசிய விளையாட்டு விழாவில் இலங்கை இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் தரிந்து சந்தருவன் சைக்கிளோட்ட போட்டியில் வெற்றி பெற்றார்.

158.8 கி.மீ தூரம் கொண்ட இந்த சைக்கிளோட்ட போட்டி கதிர்காமத்தில் ஆரம்பித்து லுனுகம்வெஹெர வரை சென்று மீண்டும் கதிர்காமத்தில் நிறைவடைந்ததுடன் நான்கு கட்டங்களாக போட்டி நடத்தப்பட்டது. குறித்த தூரத்தை லான்ஸ் கோப்ரல் தரிந்து சந்தருவன் மூன்று மணி 40 நிமிடங்கள் 34 செக்கன்களில் சாதனையையும் புதுப்பித்தார்.

அதேபோல், இலங்கை இராணுவத்தின் லான்ஸ் ​கோப்ரல் துஷான் ராஜபக்ஷ மூன்று மணிநேரம் 40 நிமிடங்கள் 42 செக்கன்களில் .குறித்த தூரத்தை கடந்து 2 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார். latest Nike Sneakers | Sneakers Nike