தேசிய கெநொயின் மற்றும் கயாகின் சங்கத்தினால் தியவன்ன ஓயா சூழலில் ஒழுங்கு செய்யப்பட்ட படகோட்ட போட்டியில் இலங்கை இராணுவத்தின் விஷேட படையணியைச் சேர்ந்த கோப்ரல் எம்.ஆர். இரத்நாயக 200 மீற்றர் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை பெற்று வெற்றியை பெற்றுள்ளார்.
இராணுவ அங்கவீனமுற்ற படைவீரர்கள் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டது முதல் தடவையாகும்.
Buy Sneakers | Air Jordan 1 Retro High OG University Blue - Gov