Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

தேசிய குத்து சண்டைப் போட்டியில் இராணுவத்துக்கு பாரிய கௌரவம்

கொழும்பு றோயல் மாஸ் எரிநாஹியில் செவ்வாய்கிழமை ஜீன் (01) ஆம் திகதி நடைப்பெற்ற இறுதி தேசிய குத்து சண்டை போட்டியில் இராணுவ குத்து சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்கள் மற்றும் 6 வெள்ளி பதக்கங்களை பெற்று வெற்றியினை தழுவியுள்ளனர்.

இந்த போட்டியானது 14 குழுக்களுக்கு இடையில் நடைப்பெற்றதுடன் இராணுவ ஆண் அணியினர் 7 தங்க பதக்கங்களை பெற்றுள்ளனர்.

தங்க பதக்கங்களை பெற்று கொண்ட இராணுவ வீரர்களின் விபரங்கள் கீழ்வருமாறு

எடை 46-49 கிலோ கிராம் பிரிவில் - கே.அபேகுனவர்தன

எடை 52 கிலோ கிராம் பிரிவில் - எம.உதயகுமார

எடை 60 கிலோ கிராம் பிரிவில் - ஏ.மதுசங்க

எடை 69 கிலோ கிராம் பிரிவில் - டி .நிகளஸ்

எடை 81 கிலோ கிராம் பிரிவில் - எல்.அமரசிங்க

எடை 91 கிலோ கிராம் பிரிவில் - ஆர்.சந்தகெளும்

எடை 91 கிலோ கிராம் மற்றும் அதற்கும் மேலான பாரப் பிரிவில் –கே.ஜயசேன

Nike shoes | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp