Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th November 2017 18:25:24 Hours

தேசிய கரப்பந்தாட்ட சம்பியன் போட்டியில் இலங்கை இராணுவத்துக்கு வெற்றி

2017ஆம் ஆண்டிற்கான தேசிய கரப்பந்தாட்ட போட்டி விளையாட்டு துறை அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இப்போட்டியில் இலங்கை இராணுவத்தின் ஆண்கள் மற்றும் பெண் அணியினர் பங்கு பற்றி திறமையாக தங்களது திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.

இநத நிகழ்வு (18) ஆம் திகதி மகரகம தேசிய இளைஞர் மன்ற உள்ளரங்கில் இடம்பெற்றது.

ஆண்களுக்கான கரப்பாந்தாட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கள் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை மின்சார சபை அணியினருக்கு இடையில் இடம்பெற்றது.

பெண்களுக்கான கரப்பாந்தாட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கள் இராணுவம் மற்றும் விமானப்படை அணியினர் இடையில் இடம்பெற்றது.

சூப்பர் லீக்கில் இராணுவப் பிரிவு இலங்கையின் துறைமுக அதிகாரசபை மகளிர் பிரவில் தோல்வியடைந்த இறுதி போட்டிகளுக்கு முன்னேறியது. இதற்கிடையில் இலங்கை இராணுவ ஆண்கள் அணி அரை இறுதி போட்டியில் இலங்கை விமானப்படை தோற்கடித்தது.

இந்த போட்டிகள் மஞ்சி அனுசரனையில் இடம்பெற்றது.

jordan Sneakers | Nike sneakers