Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

தேசிய கடலோர கரப்பந்தாட்ட போட்டிகளில் இராணுவ அணி சம்பியனாக தேர்வு

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் வருடாந்த சன்குயிக் தேசிய கடலோர கரப்பந்தாட்ட போட்டிகள் நீர்கொழும்பு பொது கடலோர பூங்காவில் 25 ஆவது பிரிவின் கீழ் இந்த போட்டிகள் இடம்பெற்றன.

நாடாளவியல் ரீதியாகவுள்ள 186 கழகங்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டனர். 20 முதல் 25 பிரிவின் கீழுள்ள (ஆண், பெண் அணியினர் இந்த போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டனர்.

இராணுவ அணியானது 21 – 13, 17- 23 மற்றும் 17- 15 புள்ளிகள் ரீதியாக வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. url clone | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos