Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

21st May 2020 22:35:31 Hours

தெரன தொலைக் காட்சியில் இடம்பெற்ற ‘ஹெட் ரியல்’ நேர் காணல் நிகழ்ச்சியில் இராணுவ தளபதி பங்கேற்பு

தெரன தொலைக்காட்சியில் 24/7’ ஆங்கில அலைவரிசையில் இன்று (21) ஆம் திகதி ‘ஹெட் ரியல்’ எனும் தலைப்பில் திரு மஹியாஷ் ஜானியால் நிகழ்த்தப்பட்ட நேரடி நேர்காணல் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இணைந்து கொண்டார். இந்த நேரடி நேர்காணலில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு வடக்கு, கிழக்கை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் 1983 – 2009 வரையான காலப்பகுதியில் எல்டிடிஈ பயங்கரவாதிகளின் மிலேச்சத் தனமான செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் இந்த நிகழச்சியினூடாக தெளிவூட்டப்பட்டன. இந்த வீடியோ காட்சிகளை கீழே காணலாம்.