Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th March 2021 18:13:33 Hours

தென் சூடான் உள்ள SRIMED மருத்துவமனையில் UNMISS தலைமை பணியாளர் அழைப்புகள்

தென் சூடான் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையின் பதவி நிலைப் பிரதானி பிரிகேடியர் நைஜர் ஜே பெஸ்ட் சமீபத்தில் இலங்கை இராணுவத்தின் ஸ்ரீமெட் கட்டம்2 வைத்தியசாலைக்கு விஜயம் செய்து கடமையில் இருந்த படையினருடன்தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

ஸ்ரீமெட் கட்டம்2 இன் நுழைவாயிலில் வைத்தியசாலை படையினரால் வாகன அணிவகுப்பிற்கு மரியாதை செலுத்துவதற்கு முன்பதாக இலங்கை படைகளின் தளபதி கர்னல் டி.ஆர்.எஸ்.ஏ ஜயமண்ண வரவேற்று அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார்.

குறுகிய விஜயத்தின் போது ஸ்ரீமெட் கட்டம் 2 வைத்தியசாலை வகிப்பாங்கு மற்றும் பணி குறித்து மேஜர் K.M.S.T குலதுங்க வருகை அதிகாரிக்கு விளக்கினார். வருகை ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிக்கு பொர்ஸ்ரீமெட் கட்டம் 2 வைத்தியசாலையின் அர்பணிப்பு சேவையை பாராட்டினார். பின்னர் வருகை அதிகாரிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. short url link | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD