Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

திறந்த நீச்சல் சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ அணி வெற்றி

2 கி.மீ தூரத்தை கொண்ட ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான 83ஆவது திறந்த நீச்சல் சம்பியன்ஷிப் போட்டியானது கல்கிஸ்ஸை கடற்கரையில் பெப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் திகதிகளில் நடைபெற்றன.

இப்போட்டியில் சிறி தேவாநந்த வித்தியாலயம் மற்றும் கடற்படை நீச்சல் வீரர்களுக்கு எதிராக போடியிட்ட இலங்கை இராணுவ நீச்சல் வீரர்கள் 130 புள்ளிகளை பெற்று சம்பியன்ஷிப்பினை தனதாக்கிக் கொண்டனர்.

இந்த போட்டியின் தங்கப் பதக்கத்தினை இலங்கை மின்சார் மற்றும் இயந்திரப் பொறிமுறை படையணியைச் சேர்ந்த கோப்ரல் பி.டி செஹான் அவர்கள் பெற்றுக் கொண்டார். trace affiliate link | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth