Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2020 10:50:08 Hours

திருக்கோணமலையில் படையினரால் மத வழிப்பாடு நிகழ்வு

திருக்கோணமலை ஜயசுமனராம விஹாரையின் விஹாராதிபதி ஞானகித்தி தேரரின் வேண்டுகோளுக்கு அமைய 22 ஆவது காலாட் படை பிரிவின் படையினரின் ஒத்துழைப்புடன் (28) ஆம் திகதி வெள்ளிக்கிழமை 'கப்ருக் பூஜை' மற்றும் ஒரு 'பெரஹேரா' நிகழ்வு இடம் பெற்றன.

இந் நிகழ்வானது 22 ஆவது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக வீரசூரிய அவர்களின் மேற் பார்வையின் கீழ் படையினரால் மேற்கொள்ளப்பட்டதுடன், தஹாம் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், கிராமவாசிகள் உட்பட பல ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். Nike sneakers | Air Jordan 5 Raging Bull Toro Bravo 2021 DD0587-600 Release Date - SBD