Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th April 2020 17:14:28 Hours

தியதலாவை தலைமையகத்தில் புதிய கிருமிநாசினி இயந்திர அறை கண்டுபிடிப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்களது வழிக்காட்டலின் கீழ் தியதலாவையிலுள்ள மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணிபுரியும் இராணுவ பொறியாளர்கள் அலுவலகம் சமீபத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பயன்படுத்த கூடிய புதிய கிருமிநாசினி இயந்திர அறை கண்டு பிடிக்கப்பட்டு பயண்பாட்டிற்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

இராணுவ பொறியியலாளர் கோவிட் – 19 வைரசை கண்டு பிடிக்கும் முகமாக மிகவும் குறைந்த செலவில் இந்த இயந்திரத்தை கண்டு பிடித்து தலைமையக முகாம்களுக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளன.

மருத்துவ அதிகாரிகளை கிருமி நீக்கம் செய்வதற்காக இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இந்த இயந்திர அறைகள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. Sports Shoes | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos