Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd October 2021 06:00:29 Hours

தனியார் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பு உலர் உணவு பொதிகள் விநியோகம்

17 வது (தொண்) இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் திங்கட்கிழமை (18) திகதி தென்னியாக்குளம் பகுதியில் திரு சுதர்சன ஜயதிலகாவின் அனுசரணையுடன் உலர் உணவுப் பொதிகளை விநியோகித்தனர்.

65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி மற்றும், 17 வது (தொண்) இலேசாயுத காலாட்படையின் கட்டளை அதிகாரி இத்திட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

65 வது படைபிரிவு கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி (தொண்டர்) மற்றும் 17 வது (தொண்) இலேசாயுத காலாட்படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த திட்டத்திற்கு பங்களித்தனர்