28th April 2020 20:03:07 Hours
புனானை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மூன்று கிழமையாக தங்கி வைக்கப்பட்டிருந்த 77 பேர்கள் சுகாதார சான்றிதழ்களுடன் தனிமைப்படுத்தலின் பின்பு (28) ம் திகதி தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொழும்பு மற்றும் அக்கறைபற்று பிரதேசங்களைச் சேர்ந்த நபர்கள் இராணுவத்தினரது போக்குவரத்து மற்றும் ஆகார வசதிகளுடன் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sneakers Store | Nike