Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th March 2019 11:49:42 Hours

ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரைக்காக இராணுவ அதிகாரியை அழைப்பு

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளிற்கமைய 14 ஆவது படைப்பிரிவின் பொது பதவிநிலை ஒருங்கிணைப்பாளர் லெப்டினன் கேணல் எம்.பி.பி.என். ஹேரத் அவர்களினால் ஆளுமை விருத்தி முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவ சீரமைப்பு சம்மந்தமான விரிவுரையானது கடந்த வியாழக்கிழமை(28) ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் நடாத்தப்பட்டது. பல்கலைக்கழக வழிகாட்டல் பரிவினால் முன்னெடுக்கப்பட்ட இவ் விரிவுரையில் இறுதி ஆண்டில் கல்விகற்கும் மாணவர் குழு கலந்துகொண்டனர்.

வருடத்தின் ஒரு பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்ற இவ் விரிவுரையில் கல்விசாரா ஊழியர்களும் கலந்துகொண்டனர். மேலும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் ஆசிர்வாதத்துடன் இவ் விரிவுரையானது 14 ஆவது படைப்பிரிவினால் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Sportswear Design | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today