Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2021 13:31:34 Hours

ஜெனரல் ஷவேந்திர சில்வா ‘சியத்த தொலைக்காட்சி ‘பிலிசந்தர’ நிகழ்ச்சியில்

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா சியத்த தொலைக்காட்சியின் ‘பிலிசந்தர’ நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வியாழக்கிழமை (3) காலை 06.55 மணிக்கு பங்குபற்றினார்.

இதன் போது கொவிட்-19 தடுப்பு முன்னோக்குகள், நிலைமை, தற்போதைய தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் போன்றவை தொடர்பாக பரந்த அளவில் கலந்துரையாடினார்.